உலகத் தாய்ப்பால் வாரம் 2025 - ஆகஸ்ட் 01/07
August 5 , 2025
9 days
29
- ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதற்கும் ஆதரிப்பதற்கும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த வாரமானது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
- 2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Invest in breastfeeding, invest in the future” என்பதாகும்.

Post Views:
29