உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினம் – ஏப்ரல் 21
April 26 , 2019 2305 days 528 0
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினமானது (WCID - World Creativity and Innovation Day) அனுசரிக்கப்படுகின்றது.
நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் படைப்பாற்றல் மூலம் தீர்வு காண்பதற்கு வேண்டி மக்களுக்கு உதவுவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று முதலாவது WCID தினமானது ஐ.நா.வினால் அனுசரிக்கப்பட்டது.