உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம் – ஏப்ரல் 15
April 18 , 2021 1551 days 927 0
“உலகளாவிய இலக்குகள்” எனப்படும் ஐ.நா.வின் நீடித்த மேம்பாட்டு இலக்கினை நோக்கிய முன்னேற்றத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதில் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இத்தினம் முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.