TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரிய வாரம் 2025 - நவம்பர் 19/25

November 26 , 2025 15 hrs 0 min 31 0
  • இது யுனெஸ்கோ மற்றும் ASI (இந்திய தொல்பொருள் ஆய்வு) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • உலகம் முழுவதும் கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பத்திரப் படுத்தி அதனைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் ஆகும்.
  • இந்தியாவில் நினைவுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் இயற்கைப் பூங்காக்கள் உட்பட 42 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Heritage under Threat from Disasters and Conflicts: Preparedness and Learning from 60 Years of ICOMOS Actions" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்