June 19 , 2022
1288 days
413
- 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இத்தினமானது பாழான நிலத்தை ஆரோக்கியமான நிலமாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
- இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமானது பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான நிறைவு செய்யக் கூடிய தீர்வுகளைக் கண்டறிவதாகும்.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘வறட்சியில் இருந்து ஒன்றுபட்டு மீண்டு எழுவோம்’ என்பதாகும்.

Post Views:
413