உலகப் புகைப்பட தினம் - ஆகஸ்ட் 19
August 22 , 2022
1091 days
374
- புகைப்படம் எடுத்தலின் கலை, கைவினை மற்றும் அதன் அறிவியல் ஆகியவை குறித்து இந்தத் தினம் கவனம் செலுத்துகிறது.
- ஒரு பொருளின் மீதான முதல் நிரந்தரப் புகைப்படம் ஆனது 1826 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸ் என்பவரால் எடுக்கப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "ஒளிவில்லை மூலம் பெருந்தொற்று கால நிகழ்வுகளைக் காணுதல்" என்பதாகும்.

Post Views:
374