TNPSC Thervupettagam

உலகப் புகைப்பட தினம் 2025 - ஆகஸ்ட் 19

August 22 , 2025 2 days 14 0
  • புகைப்படக் கலையையும், அதன் ஊக்கமளிக்கக் கூடிய திறன், நினைவுகளைப் பாதுகாக்க மற்றும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலையும் கௌரவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • 1839 ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே என்பவரால் பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படச் (டாகுரோடைப்) செயல்முறையானது கண்டுபிடிக்கப்பட்டதை இந்த நாள் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "My Favourite Photo" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்