இந்தத் தினமானது, கடந்த 53 ஆண்டுகளாக பல்வேறு கொள்கை வகுப்பாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் முந்தைய இலக்குகளில் ஆற்றியச் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக அனுசரிக்கப்பட்டது.
முதல் புவி தினம் ஆனது 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Our Power, Our Planet" என்பதாகும்.