TNPSC Thervupettagam

உலகப் பென்குயின் தினம் 2025 - ஏப்ரல் 25

April 30 , 2025 17 hrs 0 min 13 0
  • இந்தத் தினமானது அடெலி பெங்குவின்களின் வடக்கு நோக்கிய இடம்பெயர்வுக்கான தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 17 முதல் 20 வரையிலான பெங்குவின் இனங்களில் அடேலி பெங்குவினும் ஒன்றாகும்.
  • குளிர்காலத்தில், அவை உணவிற்கான மிகவும் சிறந்த அணுகலுக்காக வடக்கு நோக்கி நகர்கின்றன என்பதோடு கோடைகாலத்தில், கூடு கட்டுவதற்காக அண்டார்டிகாவின் கடலோர கடற்கரைகளுக்கு அவை திரும்புகின்றன.
  • அடையாளம் காணப்பட்ட சுமார் 17 இனங்களில், 10 இனம் இனங்கள் ஆனது IUCN அமைப்பினால் அருகி வரும் நிலையில் உள்ள இனங்களாக வகைப்படுத்தப் பட்டு உள்ளன மேலும் மூன்று இனங்கள் அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்