உலகப் பெருமூளை வாதம் தினம் – அக்டோபர் 06
October 13 , 2022
1037 days
355
- பெருமூளை வாதம் என்பது வாழ்நாள் முழுதும் குணப்படுத்த முடியாத நோய் ஆகும்.
- 2012 ஆம் ஆண்டில், செரிப்ரல் பால்சி கூட்டணி இந்த நாளை உருவாக்கியது.
- இந்த ஆண்டின் கருத்துரு "மில்லியன் கணக்கான காரணங்கள்" ஆகும்.
- இது பன்முகத் தன்மையைத் தழுவி, அனைவருக்கும் அணுகக் கூடிய எதிர்காலத்தை உருவாக்க உதவுவதாகும்.

Post Views:
355