உலகப் பொம்மலாட்ட தினம் - மார்ச் 21
March 22 , 2022
1241 days
611
- பொம்மலாட்டத்தை உலகளாவிய அளவில் ஒரு கலை வடிவமாக அங்கீகரிப்பதே இந்த தினம் அனுசரிக்கப்படுவதன் ஒரு நோக்கமாகும்.
- இது உலகெங்கிலும் உள்ள பொம்மலாட்டக் கலை வல்லுநர்களுக்கு கௌரவம் செலுத்துவதற்கும் மரியாதை செய்வதற்குமான ஒரு முயற்சியாகும்.
- உலகப் பொம்மலாட்ட தினம் 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Post Views:
611