TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார மன்ற அறிக்கை 2025

November 11 , 2025 8 days 22 0
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது, "Shaping the Deep-Tech Revolution in Agriculture" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கை WEF மன்றத்தின் வேளாண்மைக்கான செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பு (AI for Agriculture Initiative-AI4AI) என்ற முன்னெடுப்பின் கீழ் தயாரிக்கப் பட்டது.
  • உமிழ்வு குறைப்புக்கள் இல்லாவிட்டால் 2100 ஆம் ஆண்டிற்குள் பிரதானமானப் பயிர் விளைச்சல் 24% குறையக்கூடும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
  • வேளாண்மையானது தற்போது நன்னீரில் 70 சதவீதத்தினைப் பயன்படுத்துகிறது என்பதோடு மேலும் 71% நீர்நிலைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • உலகளாவிய மண்ணில் மூன்றில் ஒரு பங்கு தரமிழந்துள்ளது என்பதோடு மேலும் 90% மேற்பரப்பு மண் 2050 ஆம் ஆண்டிற்குள் தரமிழக்கக்கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்