TNPSC Thervupettagam

உலகப் பொழுதுபோக்கு நடை தினம் 2025 - ஜூன் 19

June 25 , 2025 14 hrs 0 min 6 0
  • இந்தத் தினமானது, மக்கள் தங்கள் வேலையில் இருந்து சற்று இடைவெளியை எடுத்து சற்று மெதுவாக செயல்படுவதை நினைவூட்டுவதற்கானதாகும்.
  • இந்த நாள் "சாண்டரிங்" என்ற சொல்லினால் குறிப்பிடப்படும் நிதானமாக நடக்கும் ஒரு பழக்கத்தினைப் பேணுமாறு அனைவரையும் ஊக்குவிக்கிறது.
  • ஓட்டப் பயிற்சி (ஜாகிங்) பிரபலமடைந்து வருவதற்கு மறுமொழியாக, 1970 ஆம் ஆண்டு W.T. ரேப் அவர்களால் இத்தினம் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்