TNPSC Thervupettagam

உலகம் முழுவதும் மூவர்ணக்கொடி ஏற்றம்

August 25 , 2022 1044 days 495 0
  • சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு நிறைவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களுக்கும் இந்தியக் கடற்படை தனது போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது.
  • இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் ஆனது ஆறு கண்டங்கள், மூன்று பெருங் கடல்கள் மற்றும் ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றி உள்ளது.
  • பெர்த், சிங்கப்பூர், மஸ்கட், மொம்பாசா, லண்டன், ரியோ டி ஜெனிரோ மற்றும் சான் டி யாகோ ஆகிய இடங்களில் அந்தப் போர்க் கப்பல்கள் நிறுத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்