உலகளாவியத் தீவிரவாதக் குறியீடு 2019
May 2 , 2020
1921 days
858
- இது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கொள்கை வகுக்கும் நிறுவனமான “பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான மையத்தினால்” வெளியிடப் பட்டுள்ளது.
- இந்தியா முந்தைய ஆண்டின் எட்டாவது இடத்திலிருந்து தற்பொழுது 7வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
- ஆப்கானிஸ்தான், ஈராக், நைஜீரியா, சிரியா, பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு முன்பு உள்ள நாடுகளாகும்.
Post Views:
858