TNPSC Thervupettagam

உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் – இந்தியா

September 1 , 2021 1447 days 646 0
  • கோட் டி ஐவோரியின் அபிட்ஜானில் நடைபெற்ற 27வது UPU (காங்கிரஸ்) மாநாட்டில் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் இரு முக்கிய அமைப்புகளின் உறுப்பினர் பொறுப்பிற்காக நடத்தப்பட்ட தேர்தலில் இந்தியா வென்றுள்ளது.
  • அதில் நிர்வாகச் சபைக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • நிர்வாகச் சபைக்கான தேர்தலில் தெற்காசியா மற்றும் ஒசியானியா பகுதிகளில் (Oceania region) இந்தியா அதிக வாக்குகளைப் பெற்றது.
  • இது தவிர அஞ்சல் செயல்பாட்டுச் சபைக்கும் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா தற்போது, உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தில் ஒத்துழைப்பினை வலுப்படுத்த அனைத்து நாடுகளுடன் இணைந்து செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்