உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினம் (GAAD) 2025 - மே 15
May 18 , 2025 96 days 91 0
இது ஆண்டுதோறும் மே மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
எண்ணிம அணுகல்/உள்ளடக்கம் மற்றும் பல்வேறு மாற்றுத்திறன் உள்ளவர்கள் பற்றி அனைவரும் பேசவும், சிந்திக்கவும், கற்றுக் கொள்ளவும் செய்வதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது, இந்த நாளில் 'உள்ளடக்கிய வகையிலான இந்தியா உச்சி மாநாட்டை' புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.