உலகளாவிய அளவிலான தகவல் அணுகலுக்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 28
September 29 , 2020
1790 days
441
- இந்த ஆண்டு இத்தினமானது நெருக்கடிக் காலங்களில் தகவல் பெறும் உரிமையின் மீது கவனம் செலுத்துகின்றது.
- இது 2015 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.
- யுனெஸ்கோ 2002 ஆம் ஆண்டு முதல் இதனை வேறு ஒரு பெயரில் ஏற்றுக் கொள்ளும் வரை இந்தத் தினமானது சர்வதேச தகவல் அறியும் உரிமை தினமாக அனுசரிக்கப் பட்டது.

Post Views:
441