TNPSC Thervupettagam

உலகளாவிய ஆயுத ஆற்றல் குறியீடு 2025

November 2 , 2025 19 days 105 0
  • இது மனிதவளம், பாதுகாப்பு சார் நிதி ஒதுக்கீடு, தளவாடங்கள், இயற்கை வளங்கள் மற்றும் உத்தி சார் அணுகல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட காரணிகளின் அடிப்படையில் உலகின் வலிமையான இராணுவங்களை தரவரிசைப் படுத்துகிறது.
  • குறைந்த ஆயுத ஆற்றல் குறியீடு (PwrIndx) மதிப்பெண் ஒட்டு மொத்த இராணுவத் திறனைக் குறிக்கிறது.
  • 860 பில்லியன் டாலர் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு மற்றும் மேம்பட்ட உலகளாவியச் சொத்துக்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்ற அமெரிக்கா 0.0744 PwrIndx உடன் முதலிடத்தில் உள்ளது.
  • ரஷ்யாவும் சீனாவும் 0.0788 PwrIndx உடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
  • இந்தியா 0.1184 PwrIndx உடன் நான்காவது இடத்தில் உள்ளது.
  • தென் கொரியா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, ஜப்பான், துருக்கி மற்றும் இத்தாலி ஆகியவை தொழில்நுட்பம், பிராந்தியச் செல்வாக்கு மற்றும் பாதுகாப்பு முதலீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்