TNPSC Thervupettagam

உலகளாவிய இணையவழிப் பாதுகாப்புக் குறியீடு

July 3 , 2021 1502 days 594 0
  • உலகளாவிய இணையவழிப் பாதுகாப்புக் குறியீட்டில் இந்திய நாடானது 10வது இடத்தில் உள்ளது.
  • இது ஐ.நாவின் சர்வதேசத் தொலைதொடர்பு ஒன்றியத்தின் உலகளாவிய இணைய வழிப் பாதுகாப்புக் குறியீட்டின் அடிப்படையில் கூறப் பட்டுள்ளது.
  • இந்திய நாடானது 47வது இடத்திலிருந்து 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இரண்டாம் இடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்