TNPSC Thervupettagam

உலகளாவிய உடல் பருமன் அட்லஸ் 2026

March 7 , 2026 4 days 48 0
  • உலகளாவிய உடல் பருமன் அட்லஸ் 2026 ஆனது, குழந்தைப் பருவ உடல் பருமனில் உலக அளவில் இரண்டாவது மிக உயர்ந்த நாடாக இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளது என்று வெளிப்படுத்தியுள்ளது.
  • இந்த அறிக்கையை உலக உடல் பருமன் கூட்டமைப்பு (WOF) வெளியிட்டது.
  • குழந்தைப் பருவ உடல் பருமனில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் சுமார் 41 மில்லியன் இந்திய குழந்தைகள் மிகை உடல் நிறை குறியீட்டெண் (BMI) கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் சுமார் 14 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் வாழ்ந்து வந்தனர்.
  • 2040 வாக்கில், இந்தியாவில் கிட்டத்தட்ட 20 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்