TNPSC Thervupettagam

உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சி மாநாடு 2025

September 30 , 2025 4 days 35 0
  • மத்திய சுகாதார அமைச்சகமானது 2025 ஆம் ஆண்டு உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சி மாநாட்டின் (GFRS) முத்திரைச் சின்னம் மற்றும் சிற்றேட்டை வெளியிட்டது.
  • இந்த உச்சி மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு உலக உணவு இந்திய நிகழ்வினைச் சார்ந்து நடைபெற்றது.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) ஆனது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்கிறது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, "Evolving Food Systems – Yatha Annam Tatha Manah" என்பது ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்