TNPSC Thervupettagam

உலகளாவிய ஊக்க மருந்துப் பயன்பாட்டு மீறல்கள் குறித்த அறிக்கை 2025

December 21 , 2025 2 days 51 0
  • இந்த அறிக்கையை உலக ஊக்க மருந்து எதிர்ப்பு முகமை (WADA) வெளியிட்டது.
  • இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான ஊக்க மருந்துப் பயன்பாட்டு மீறல்கள் பதிவாகியுள்ளன.
  • உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (WADA) ஆனது, 2024 ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட 260 ஊக்க மருந்துப் பயன்பாட்டு வழக்குகளைப் பதிவு செய்தது.
  • இந்தியாவின் நேர்மறை விகிதம் 3.6 சதவீதமாக இருந்தது என்ற நிலையில் இது பெரிய அளவிலான சோதனைகளைக் கொண்ட நாடுகளில் மிக அதிகமாகும்.
  • இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA) இந்த ஆண்டில் 7,113 ஊக்க மருந்து சோதனைகளை நடத்தியது.
  • பிரான்சு, ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் ஒரு குறைவான மீறல்கள் பதிவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்