உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் 2025
October 28 , 2025 3 days 44 0
இது அனைவருக்கும் ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவில் (MIL) விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் முன்னேற்றத்தைக் கொண்டாடுவதையும் நோக்கமாக கொண்டு உள்ளது.
இந்த வார அளவிலான அனுசரிப்பானது, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு யுகத்தில் ஊடகம் மற்றும் தகவல்களின் பொறுப்பான, நெறிமுறை மற்றும் தகவலறிந்தப் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Minds Over AI: MIL in Digital Spaces" என்பதாகும்.