உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் குறித்த அறிவு வாரம் - அக்டோபர் 24/31
October 25 , 2023 794 days 317 0
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஊடகம் மற்றும் தகவல் குறித்த அறிவின் (MIL) பெரும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினமானது அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மொராக்கோவின் ஃபெஸ் நகரில் முதல் உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் குறித்த அறிவு வாரமானது நடைபெற்றது.