உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் குறித்த கல்வியறிவு வாரம் - அக்டோபர் 24 முதல் 31 வரை
October 27 , 2024 304 days 185 0
இது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பான கல்வியறிவை அனைவருக்கும் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஊடகம் மற்றும் தகவல் தொடர்பான கல்வியறிவின் (MIL) முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த யுனெஸ்கோ அமைப்பினால் ஆண்டுதோறும் அனுசரிக்கப் படும் நிகழ்வாகும்.
அனைவருக்குமான MIL கல்வியறிவு என்ற இலக்கினை அடையச் செய்வதில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் இது கொண்டாடுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "The new digital frontiers of information: Media and Information Literacy for public-interest information" என்பதாகும்.