TNPSC Thervupettagam

உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை 2026

April 1 , 2026 7 days 82 0
  • நிலையான வளர்ச்சி இலக்கு 4 (SDG 4 - தரமான கல்வி) நோக்கிய முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ய, யுனெஸ்கோ “Access and Equity: Countdown to 2030” என்ற தலைப்பில் 2026ம் ஆண்டிற்கான உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டது.
  • இது முன்-தொடக்கக் கல்வி முதல் உயர்நிலை வரை கல்வியைப் பெறுதல் மற்றும் சமத்துவத்தில் கவனம் செலுத்துகின்ற Countdown to 2030’ தொடரின் முதல் பாகமாகும்.
  • சேர்க்கை விகிதத்தில் முன்னேற்றம் இருந்தபோதிலும், பாலினம், இருப்பிடம், செல்வம் மற்றும் மாற்றுத்திறன் சார்ந்த உலகளாவிய கல்வி ஏற்றத்தாழ்வுகளை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
  • உலகம் முழுவதும் இன்னும் சுமார் 27 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதால், பல நாடுகள் 2030 இலக்குகளை அடைவதற்கான பாதையில் இருந்து விலகி இருப்பதாக இது எச்சரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்