உலகளாவிய காலநிலை மீதான நிலை பற்றிய தற்காலிக அறிக்கை
December 8 , 2020 1802 days 738 0
இந்த அறிக்கை உலக வானிலை அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.
2011 முதல் 2020 வரையான பத்து ஆண்டுகளும் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பமானதாக இருந்துள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டானது அதிக வெப்பமான முதல் மூன்று ஆண்டுகளில் ஒன்றாக உள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலையானது மனிதனால் ஏற்படும் புவி வெப்பமடைதலின் நேரடி விளைவாகவும், பசுமை இல்ல வாயு உமிழ்வின் தாக்கமாகவும் உள்ளதாக அறிவியல் சான்றுகளானது கருதுகிறது.