TNPSC Thervupettagam

உலகளாவிய தடுப்பு ஊடுகதிரியல் தினம் 2026 - ஜனவரி 16

January 22 , 2026 19 days 54 0
  • அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை வாய்ப்புகள் மற்றும் நோயாளிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • இந்த நாள் 1964 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான ஆஞ்சியோ பிளாஸ்டியை நினைவு கூர்கிறது.
  • இந்தச் செயல்முறை தடுப்பு ஊடு கதிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் சார்லஸ் டாட்டரால் செய்யப்பட்டது.
  • தடுப்பு ஊடுகதிரியல் (IR) படம் மூலம் வழி காட்டப்பட்ட, குறைந்தபட்ச ஊடுருவும் நடைமுறைகளைப் பயன்படுத்துகிறது.
  • இரத்தக் குழாய் நோய்கள், புற்றுநோய், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் வலி பாதிப்புகளுக்குச் சிகிச்சையளிக்க IR உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்