உலகளாவிய தொழில் முனைவோர் கண்காணிப்பு அறிக்கை
February 16 , 2022
1209 days
563
- புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகள் அடங்கியப் பட்டியலின் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
- இது 2021/2022 ஆம் ஆண்டு உலகளாவியத் தொழில்முனைவோர் கண்காணிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
- சவுதி அரேபியா முதல் இடத்திலும் அதைத் தொடர்ந்து நெதர்லாந்து & ஸ்வீடன் ஆகிய நாடுகளும் உள்ளன.

Post Views:
563