TNPSC Thervupettagam

உலகளாவிய நிதி மையங்களின் குறியீடு 2025

October 23 , 2025 15 hrs 0 min 11 0
  • குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரம் (GIFT நகரம்) ஆனது 38வது உலகளாவிய நிதி மையங்களின் குறியீட்டில் (GFCI 38-2025) 3 இடங்கள் முன்னேறி 43வது இடத்தைப் பிடித்தது.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முதல் 15 இடங்களில் உள்ள ஒரே இந்திய நிதி மையமாக GIFT நகரம் உள்ளது.
  • இந்தத் தரவரிசையில் நியூயார்க் நகரம் (அமெரிக்கா) முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து இலண்டன் (ஐக்கியப் பேரரசு) மற்றும் ஹாங்காங் (சீனா) இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்