TNPSC Thervupettagam

உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு 2026

March 23 , 2026 4 days 99 0
  • Institute for Economics and Peace அமைப்பால் 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு வெளியிடப்பட்டது.
  • பயங்கரவாதத்தின் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது என்ற நிலையில் 2025 ஆம் ஆண்டில் அங்கு 1,139 இறப்புகள் மற்றும் 1,045 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
  • இந்தியா 6.43 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளது, இங்கு 142-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • இந்த அறிக்கை உலகின் மக்கள் தொகையில் சுமார் 99.7%-ஐக் கொண்ட 163 நாடுகளை உள்ளடக்கியது.
  • உலகளவில், பயங்கரவாத இறப்புகள் 28% குறைந்து 5,582 ஆகவும், சம்பவங்கள் 22% ஆகவும் 2025- ஆம் ஆண்டில் குறைந்துள்ளன.
  • Islamic State ஆனது உலகளவில் கொடிய பயங்கரவாத அமைப்பாகக் கண்டறியப் பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்