உலகளாவிய மன்னிப்பு தினம் – ஜூலை 07
July 9 , 2021
1453 days
572
- மன்னிக்கும் கலையை ஊக்குவிப்பதற்காக வேண்டி ஒவ்வோர் ஆண்டும் இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
- மன்னிப்பதின் மூலமான ஆசுவாசப்படுத்தும் திறன் மற்றும் அமைதியான வாழ்விற்கான அதன் முக்கியத்துவம் குறித்து ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதே இதன் நோக்கமாகும்.
- மன்னிப்பை வழங்க முற்படும் மக்கள் நலமானவர்கள் மற்றும் மகிழ்ச்சியானவர்கள் என்று ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

Post Views:
572