TNPSC Thervupettagam

உலகளாவிய வனத் தரவரிசை 2025

October 26 , 2025 5 days 54 0
  • 2025 ஆம் ஆண்டில் வனப்பகுதிப் பரவலின் அடிப்படையில் இந்தியா உலகளவில் 9 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) படி, வருடாந்திர நிகர வனப் பரவல் சேர்க்கையில் இந்தியா 3 வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியாவின் வனப்பகுதி 72.7 மில்லியன் ஹெக்டேராகக் கூறப் படுகிறது என்ற ஒரு நிலையில் இது உலகின் மொத்த வனப்பகுதியில் சுமார் 2 சதவீதமாகும்.
  • 1990 ஆம் ஆண்டு முதல், இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றின் அதிகப் பங்குடன் வனப் பகுதி அதிகரிப்பை எதிர்கொள்ளும் ஒரே கண்டம் ஆசியா ஆகும்.
  • உலகளவில், ரஷ்யா 832.6 மில்லியன் ஹெக்டேர் காடுகளைக் கொண்டுள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பிரேசில், கனடா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்