May 4 , 2021
1657 days
726
- ஐக்கிய நாடுகள் சபையானது சமீபத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வன இலக்குகள் அறிக்கையை வெளியிட்டது.
- பல நாடுகளில் கோவிட்-19 தொற்றானது காடுகளை நிர்வகிப்பதில் உள்ள சவால்களை அதிகரித்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.
- இந்த அறிக்கையின் படி
- 1.6 மில்லியன் மக்கள் காடுகளை சார்ந்துள்ளனர்.
- இது உலக மக்கள் தொகையில் 25% ஆகும்.
- உலகிலுள்ள கிராமப்பகுதிகளில் 40% மக்கள் சவானா (புல்வெளி) பகுதிகளிலும் காடுகளிலும் வாழ்கின்றனர்.
- இது உலக மக்கள்தொகையில் 20% ஆகும்.
- இந்திய நாடானது ஆண்டுக்கு 2,00,000 ஹெக்டேர் அளவுக்கு மரங்கள் மற்றும் காடுகளின் பரவலை அதிகரிப்பதை இலக்காக நிர்ணயித்துள்ளது.
Post Views:
726