TNPSC Thervupettagam

உலகளாவிய வறட்சிக் கண்ணோட்டம் - 2025

June 25 , 2025 14 hrs 0 min 25 0
  • இந்த முக்கிய அறிக்கையானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பினால் (OECD) வெளியிட்டுள்ளது.
  • 1980 ஆம் ஆண்டிலிருந்து, உலகின் சுமார் 37% நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க அளவில் மண்ணின் ஈரப்பதம் குறைந்துள்ளது.
  • பருவநிலை மாற்றம் மற்றும் பல்வேறு மனிதச் செயல்பாடுகள் காரணமாக சமீபத்திய தசாப்தங்களில் புவியின் 40% பகுதியானது அடிக்கடி கடுமையான வறட்சியை எதிர் கொண்டுள்ளது.
  • பருவநிலை மாற்றமானது 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய வறட்சியை சுமார் 20 மடங்கு அதிகரிக்கச் செய்தது மற்றும் தற்போதைய வட அமெரிக்க வறட்சியை சுமார் 42% அதிகரித்தது.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் நீர் மின் நிலையங்களின் பல செயல்பாடுகளில் நீர் சார்ந்த இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும்.
  • சராசரி வறட்சிப் பாதிப்பின் காரணமாக பொருளாதாரச் செலவினம் ஆண்டிற்கு 3% - 7.5% வரை அதிகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்