TNPSC Thervupettagam

உலகளாவிய வீட்டுவிலைக் குறியீடு

June 15 , 2021 1481 days 683 0
  • உலகளாவிய வீட்டு விலைக் குறியீட்டில் இந்தியா 12 இடங்கள் சரிந்துள்ளது.
  • நைட் பிராங்க் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான உலகளாவிய வீட்டு விலைக் குறியீட்டின் படி இது கூறப்பட்டுள்ளது.
  • சொத்து விலைகளின் அடிப்படையில் இந்தியா 55வது இடத்தில் உள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்றுக் காலங்களில் இந்தியாவில் சொத்து மதிப்புகள் குறைந்து உள்ளன.

குறிப்பு

  • இந்த வருடாந்திர தரவரிசையில் 32 சதவீத விலைமதிப்புடன் துருக்கி நாடானது முதலிடத்தில் உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்பெயின் நாடு ஆனது மோசமான நிலையில் உள்ளது.
  • விலைகளில் 1.6% குறைவு ஏற்பட்டதுடன் இந்தியாவானது ஸ்பெயின் நாட்டையடுத்து இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்