TNPSC Thervupettagam

உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் குறித்த ILO அறிக்கை

August 18 , 2026 13 hrs 0 min 14 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு உலகளவில் குறைந்து இருந்த இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம், தற்போது மீண்டும் மோசமடையத் தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளது.
  • 2023-ஆம் ஆண்டில் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருந்த இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம், தற்போது அதிகரிக்கத் தொடங்கிள்ளதை இந்த அறிக்கை காட்டுகிறது.
  • அதிக வருமானம் கொண்ட நாடுகள், குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் என அனைத்துப் பொருளாதாரப் பிரிவுகளிலும் இந்த விகிதங்கள் அதிகரித்துள்ளன.
  • அரபு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்கப் பகுதிகள் தொடர்ந்து உலகின் மிக உயர்ந்த இளைஞர் வேலையின்மை விகிதங்களைக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்