2025 ஆம் ஆண்டில் LEED-சான்றளிக்கப்பட்ட கட்டிடப் பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா அல்லாத நாடுகளில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது
அமெரிக்கா 50 மில்லியன் மொத்தச் சதுர மீட்டருக்கும் அதிகமான சான்றளிக்கப்பட்ட இடத்துடன் முன்னணியில் உள்ளது.
26 மில்லியன் GSM மில்லியன் மொத்தச் சதுர மீட்டருடன் (GSM) சீனா அமெரிக்கா அல்லாத நாடுகளில் முதலிடத்தில் உள்ளது என்ற நிலையில்அதைத் தொடர்ந்து 16 மில்லியன் GSM உடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியா LEED செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு (O+M) சான்றிதழ்களில் அதிக வளர்ச்சியைக் காட்டியது என்ற நிலையில் மேலும் தற்போதுள்ள கட்டிடங்களின் செயல் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
LEED என்பது ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் தலைமைத்துவத்தைக் குறிக்கிறது என்ற நிலையில்இது அமெரிக்கப் பசுமைக் கட்டிட கவுன்சிலால் (USGBC) நிர்வகிக்கப் படுகிறது.