December 16 , 2025
3 days
53
- சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) கூற்றுப் படி, உலகின் அதிக வேலைப்பளு உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
- ILO தரவுகளின்படி (2024) இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு சராசரியாக 45.7 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
- சராசரி வேலை நேரம் குறைவாக உள்ள பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளை விட இது அதிகமாகும்.
- மிக நீண்ட வேலை நேரங்களுக்காக இந்திய நாடானது வங்காளதேசம், மங்கோலியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது.

Post Views:
53