உலகின் இளம் வயதுப் பிரதமர் - சன்னா மரின்
December 11 , 2019
1982 days
866
- பின்லாந்து நாட்டின் பிரதமராக சன்னா மரின் (34) என்பவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
- உலகின் இளம் வயதுப் பிரதமர் சன்னா மரின் ஆவார்.
- 1906 ஆம் ஆண்டில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய ஐரோப்பாவின் முதலாவது நாடுகளில் பின்லாந்தும் ஒன்றாகும்.
- 1907 ஆம் ஆண்டில் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பெண்களுக்கு வாக்குரிமை அளித்த உலகின் முதலாவது நாடு பின்லாந்து ஆகும்.

Post Views:
866