October 19 , 2021
1385 days
699
- துருக்கி நாட்டைச் சேர்ந்த ரூமேசா கெல்கி (Rumeysa Gelgi) உலகின் உயரமான பெண்மணி ஆவார்.
- 24 வயதான இவரின் உயரம் 7 அடி 0.7 அங்குலமாகும்.
- இவரது இந்த நிலைக்கு வீவர் சிண்ட்ரோம் (Weaver syndrome) என்ற குறைபாடே ஒரு காரணமாகும்.

Post Views:
699