உலகின் சிறந்த பொதுப் போக்குவரத்து 2023
April 15 , 2023
785 days
355
- இந்தத் தரவானது ‘டைம் அவுட்’ நிறுவனம் மூலம் உலகெங்கிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட நகரங்களிருந்துப் பெறப்பட்டது.
- பொதுப் போக்குவரத்துக்கான ‘உலகின் சிறந்த’ நகரங்களின் பட்டியலில் மும்பை 19வது இடத்தில் உள்ளது.
- சிறந்தப் பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட முதல் 5 நகரங்கள் பெர்லின், ப்ராக், டோக்கியோ, கோபன்ஹேகன், ஸ்டாக்ஹோம் ஆகியனவாகும்.
- இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் மும்பை ஆகும்.
Post Views:
355