TNPSC Thervupettagam

உலகின் பழங்குடியின மக்களுக்கான சர்வதேச தினம் 2025 - ஆகஸ்ட் 09

August 13 , 2025 3 days 16 0
  • இது பழங்குடியினச் சமூகங்களின் உரிமைகள், கலாச்சாரங்கள் மற்றும் அடையாளங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Indigenous Peoples and Artificial Intelligence (AI): Defending Rights, Shaping Futures” என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2019 ஆம் ஆண்டினை சர்வதேசப் பழங்குடியின மொழிகள் ஆண்டாக அறிவித்தது.
  • 2022 ஆம் ஆண்டு முதல் 2032 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தினைச் சர்வதேசப் பழங்குடியின மொழிகளுக்கான தசாப்தமாகவும் ஐ.நா அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்