TNPSC Thervupettagam

உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதம்

August 31 , 2022 1487 days 883 0
  • உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதம் உள்ள நாடு என்ற தனது சொந்தச் சாதனையை தென் கொரியா மீண்டும் முறியடித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில், ஒரு வருடத்திற்கு முன்பு 0.84 ஆக இருந்த நிலையில் தென் கொரியப் பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக வெறும் 0.81 குழந்தைகளைப் பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் உலகளாவிய மக்கள்தொகைக் கணிப்புகள் மற்றும் உலக வங்கியின் தரவுகளின் படி, குறைந்தபட்சம் 30,000 டாலர் மதிப்பிலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடுகளில் தென் கொரியா உலகிலேயே மிக அதிக வயதானவர்களைக் கொண்டுள்ள நாடாக அதிவேகமாக மாறி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்