TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய கால்வாய் மடை

January 31 , 2022 1231 days 677 0
  • இஜ்முய்தீன் என்னுமிடத்தில் உலகின் மிகப்பெரிய கால்வாய் மடை (லாக்) வசதி திறக்கப் பட்டுள்ளது.
  • இது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் எனும் துறைமுகப் பகுதியில் அமைந்த ஒரு சிறு துறைமுக நகரமாகும்.
  • கால்வாய் மடை (லாக்) ஆனது டச்சு அரசர் வில்லென்  - அலெக் சாண்டரால் தொடங்கி வைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்