TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கத்தின் மறுபெயரிடுதல்

February 28 , 2021 1585 days 648 0
  • அகமதாபாத்தின் மோட்டேராவில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமானது நரேந்திர மோடி விளையாட்டரங்கம் என மறுபெயரிடப் பட்டது.
  • புனரமைக்கப்பட்ட இந்த அரங்கம் முன்மொழியப்பட்டுள்ள பரந்த சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டரங்கத்தின் ஒரு பகுதியாகும்.
  • குஜராத்தில் அகமதாபாத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சபர்மதி ஆற்றங் கரையில் 220 ஏக்கர் பரப்பளவில் இந்த விளையாட்டரங்கம் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்