TNPSC Thervupettagam

உலகின் மிகப் பழமையான பாயும் நதி - ஃபின்கே நதி

January 20 , 2026 14 hrs 0 min 28 0
  • புவியியல் சான்றுகளின் அடிப்படையில் ஃபின்கே நதி உலகின் மிகப் பழமையான பாயும் நதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இது 300–400 மில்லியன் ஆண்டுகள் பழமையானது, அதாவது டைனோசர்களின் காலத்தினை விட பழமையானது என்று நம்பப்படுகிறது.
  • இந்த நதி மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா வழியாகப் பாய்கிறது.
  • இது அரெர்ன்டே மக்களால் லாராபிண்டா என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த நதி முற்சான்று (மலைகளின் மேலெழும்பலுக்கு முன்பே இருக்கும் நதி) எனப் படும் புவியியல் செயல்முறை காரணமாக மெக்டோனல் மலைத்தொடர்களின் குறுக்கே பாய்கிறது.
  • இடைவெளிகள் இல்லாமல் இருந்தாலும், அது அதே பண்டைய நதி அமைப்பின் ஒரு பகுதியாகவே உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்