உலகின் மிகவும் அபாயகரமான சாலைகள் – அறிக்கை
March 23 , 2021
1601 days
657
- இவ்வறிக்கை சுடோபி எனப்படும் ஒரு சர்வதேச ஓட்டுநர் கல்வி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையிலானது ஆகும்.
- இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 56 நாடுகளில் தென் ஆப்பிரிக்கா உலகின் மிகவும் அபாயகரமான சாலைகளைக் கொண்டுள்ளது.
- தாய்லாந்து இரண்டாமிடத்திலும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மூன்றாமிடத்திலும் உள்ளன.
- இந்தியா நான்காமிடத்தில் உள்ளது.
- உலகின் மிகவும் பாதுகாப்பான சாலைகள் நார்வேயில் உள்ளதாக இவ்வறிக்கை கண்டறிந்துள்ளது.
- இதனையடுத்து ஸ்வீடன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பாதுகாப்பான சாலைகளைக் கொண்டுள்ள நாடுகளாகும்.
Post Views:
657