TNPSC Thervupettagam

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் 2025

December 15 , 2025 2 days 13 0
  • மோசமான காற்றுத் தர குறியீட்டில் (AQI) இந்தியாவின் புது டெல்லி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • வியட்நாமின் ஹனோய், 2025 ஆம் ஆண்டில் உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டது.
  • ஹனோயில் நிலவும் அதிக அளவிலான PM2.5 மாசுபாடுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) தினசரி வெளிப்பாடு வரம்புகளை மீறுகின்றன.
  • இந்தத் தரவரிசையை சுவிட்சர்லாந்தின் காற்றுத் தரத்திற்கான கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்